மதுரை மாவட்டம் முழுவதும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக வாழை விவசாயிகள் விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.